Sun News

Sun News

5.2M subscribers

Verified Channel
Sun News
Sun News
June 18, 2025 at 11:06 AM
கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு 6 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட நிலையில், 15 ஆண்டுகள் ஆகியும் விசாரணையின் நிலை என்னவென்று தெரியவில்லை என வழக்கு இது தொடர்பாக RTI மூலம் அனுப்பிய மனுவையும் சிபிஐ நிராகரித்தது என மனுதாரர் தரப்பில் வாதம். இவ்வழக்கில், சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு, ஜூலை 7ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
👍 ❤️ 😢 🌱 😮 🔥 👌 👏 😂 55

Comments