நாம் தமிழர் ஊடகம்
நாம் தமிழர் ஊடகம்
May 29, 2025 at 06:21 PM
நாம் தமிழர் கட்சியின் அரசியல் அங்கிகாரம் கிடைக்க வருடம் கடந்ததுக்கு காரணம் இந்த காமஹாசன் தான் நாம்தமிழர் கட்சியின் வாக்குகளை பிரிக்க அந்த நேரத்தில் இறக்கப்பட்ட திமுக கைகூலி தான் காமஹாசன்!!!! இப்போது விஜய் இதுவும் யார் தயாரிப்புன்னு போக போக தான் தெரியும்!!!! வரும் சட்டமன்ற தேர்தலிலும் எதிர்பார்ப்புகள் எட்ட கடினமாக தான் நாம் தமிழர் கட்சிக்கு இருக்கும். இருந்தாலும் அவன் பயணிக்கும் பாதையில் தடம் மாறாமல் பயணப்படுவதுதான் நலம் உண்மையும் நேர்மையும் ஒரு நாள் அரியணை ஏறும் அன்று போலி பிம்பங்களும் போலி போராளிகளின் கனவுகளும் நசுக்கப்படும் அது வரை காத்திருக்கவும்....🙏🏻 இன்றும் என்றும் எப்போதும் அண்ணன் வழியில்🔥🙏🏻
Image from நாம் தமிழர் ஊடகம்: நாம் தமிழர் கட்சியின்  அரசியல் அங்கிகாரம் கிடைக்க  வருடம் கடந்ததுக்கு ...
👍 🙏 4

Comments