நாம் தமிழர் ஊடகம்
நாம் தமிழர் ஊடகம்
June 16, 2025 at 10:33 AM
கள்ளுக்கு அனுமதி கேட்டு போராட்டம் என்றால் பதறுகிறான் ஏன் ? 1) கள் உலகில் எங்கும் தடை இல்லை, தமிழ் நாட்டில் மட்டும் தடை ஏன் ? 2) கள் உற்பத்தி மூலம் தென்னை, பனை, பண பயிர் ஆகிறது. 3) கள் உற்பத்தி செய்வதன் மூலம் சாராய நிறுவனங்களுக்கு மட்டுமே பாதிப்பு. 4) வருடம் குறைந்த பட்சம் ஒரு இலட்சம் கோடி பணம் தமிழ் நாட்டு மக்களின் கைகளில் சூழ்ச்சி முறையில் நிலை நிறுத்தப்படுகிறது. 5 )சாராயம் குடிப்பதால் ஏற்படும் நோய் கட்டுபடுத்தப்படும். 6) வேலை வாய்ப்பு அதிகமாகப்படுகிறது. 7) வாக்குச் செலுத்த கொடுக்கப்படும் பண பட்டுவாடா கட்டுப்படுத்தப் படும். பதறுகிறான் திராவிடக் கைகூலிகள்....🤭
Image from நாம் தமிழர் ஊடகம்: கள்ளுக்கு அனுமதி கேட்டு போராட்டம் என்றால் பதறுகிறான்  ஏன்  ?   1) கள் ...
👍 😮 3

Comments