Er.THANGAMUTHU IPS ACADEMY
June 17, 2025 at 03:29 AM
🛑🛑 மதிப்பிற்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா 🛑🛑 ✅ பிறப்பு: 1948 பிப்ரவரி 24 ✅ தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வர் ✅ முதல்வராக பதவி வகித்த ஆண்டுகள் : 1. 1991 - 1995 2. 2001 - 2005 ( 2001 , 2002 ) 3. 2011 - 2015 4. 2015 - 2016 💐 Er. THANGAMUTHU IPS ACADEMY 💐 🛑🛑 செயல்படுத்திய திட்டங்கள் 🛑🛑 ✅ பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் - 1992 ✅ தொட்டில் குழந்தை திட்டம் - 1992 ( சேலம் ) ✅ முதல் பெண்கள் காவல் நிலையம் - 1992 ✅ தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் - 1993 ✅ மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இயக்குனரகம் - 1993 ✅ 69 % இட ஒதுக்கீடு பாதுகாப்பு - 1994 ✅ கோவில் அன்னதான திட்டம் - 2002 ✅ தமிழ்நாட்டில் சர்வ சிக்ஷா அபியான் நடைமுறை - 2002 ✅ தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் - 2002 ✅ லாட்டரி சீட்டு தடுப்புச் சட்டம் - 2003 ✅ புதிய தொழில் கொள்கை - 2003 ✅ மழைநீர் சேகரிப்பு திட்டம் - 2003 ✅ நமது கிராமம் திட்டம் - 2004 ✅ வீராணம் குடிநீர் திட்டம் - 2004 ✅ சென்னை சுனாமி மறுவாழ்வு திட்டம் - 2005 ✅ தமிழ்நாடு கிராம சுகாதார மேம்பாட்டு திட்டம் - 2011 ✅ முதலமைச்சரின் சூரிய ஆற்றல் பயன்படுத்தும் பசுமை இல்ல திட்டம் - 2011 ✅ முத்துலட்சுமி அம்மையார் மகப்பேறு நிதி உதவித் தொகை 12000 ஆக உயர்வு - 2011 ✅ விரிவான பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் - 2011 ✅ தாய் ( THAI )திட்டம் - 2011-12 ✅ முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - 2012 ✅ NEEDS திட்டம் - 2012 ✅ விலையில்லா மடிக்கணினி திட்டம் - 2013 ✅ அம்மா குடிநீர் திட்டம் - 2013 ✅ அம்மா உணவகம் - 2013 ✅ அம்மா மருந்தகம் - 2013 ✅ அம்மா சிமெண்ட் - 2014 ✅ அம்மா விவசாயிகளுக்கான விதைத் திட்டம் - 2014 ✅ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தமிழ்நாடு விடுதிகள் மற்றும் வீடுகள் சட்டம் - 2014 ✅ அம்மா குழந்தைகள் பாதுகாப்பு பெட்டகம் - 2015 ✅ தாய்ப்பால் கொடுக்கும் அறைகள் - 2015 ✅ அம்மா ஆரோக்கியத் திட்டம் - 2015 ✅ அம்மா கைபேசி திட்டம் - 2015 ✅ முதல் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு - 2015 ✅ விஷன் 2023 ✅ அம்மா சிறு கடன் திட்டம் - 2016 ✅ அம்மா அழைப்பு மையங்கள் - 2016 ✅ அம்மா அமுதம் சிறப்பு அங்காடிகள் - 2016 ✅ அம்மா விதைகள் - 2016 ✅ முதல் 100 யூனிட் மின்சாரம் கட்டணம் இல்லை - 2016 ✅ தாலிக்கு தங்கம் திட்டம் - 2016 ✅ உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு - 2016 💐 Er. THANGAMUTHU IPS ACADEMY 💐
👍 ❤️ 🙏 22

Comments