Er.THANGAMUTHU IPS ACADEMY
June 17, 2025 at 04:32 PM
Er.THANGAMUTHU IPS ACADEMY
தமிழ்நாட்டை தாக்கிய புயல்கள்
✅2004 - சுனாமி
✅2005 - பியார், பாஸ், ஃபர்னூஸ்
✅ 2008- நிஷா புயல்
✅ 2010 - ஜெல் புயல்
✅ 2011 - தானே புயல்
✅ 2012 - நீலம் புயல்
✅ 2013 - மடி புயல்
✅ 2016 - வர்தா புயல்
✅ 2017 - ஒக்கி புயல்
✅ 2018 - கஜா புயல்
✅2019 - ஃபனி
✅2020 - நிவர்
✅2023 - மிக்ஜம்
✅2024 - ஃபெங்கல்
*💯இனி (வரலாறு /INM )பற்றிய கவலை வேண்டாம் 💥🎯*
*🔥✨இந்த காணொளிகள் மூலம் வரலாறு (HISTORY) பற்றிய முழு புரிதல் பெறுவது உறுதி🎯👍🏻*
✨வீட்டிலிருந்து போட்டித் தேர்வுக்கு பயின்று வரும் மாணவர்களா நீங்கள்...❓
✨உங்களுக்காக *Er. ThangaMuthu-வின்* சிறப்பு *வரலாறு & நவீன கால இந்தியா* வகுப்புகள்..
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
🌲 *தொடக்க கால வரலாறு(Ancient history )* 🪵
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏿👇🏿👇🏿👇🏿
https://www.youtube.com/live/rxaRLOKNAEg?si=Y9oWhMBy7AlLDQSX
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
🌲 *இடைக்கால இந்திய வரலாறு(Medivel India history )* 🪵
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏿👇🏿👇🏿👇🏿
https://www.youtube.com/live/Kvkx3IVEOlc?si=R8m_BR0a4mlkWpCo
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
🌲 *நவீன கால வரலாறு(Modern India history )* 🪵
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏿👇🏿👇🏿👇🏿
https://www.youtube.com/live/MzIuUm7tNBw?si=JphI0B-EpJFMHQ13
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
🌲 *நவீன கால வரலாறு-2(8th Book)*🪵
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏿👇🏿👇🏿👇🏿
https://www.youtube.com/live/DsUYgUIgGjo?si=roZpUviBNuv2uJ1I
கிராமப்புற மாணவர்களுக்காக
*வரலாறு* பாடம் முழுவதும் *Er.THANGAMUTHU* அவர்களால் நடத்தப்பட்டுள்ளது...
*தவறாமல் உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்* அதன் அடிப்படையில் அடுத்தடுத்த வகுப்புகள் நடைபெறும்...
✨✨✨✨✨✨✨✨✨✨✨
*ஒரே நாளில் நமக்கு வெற்றி கிடைக்காது ஆனால்*,
*தொடர்ந்து முயற்சித்தால் நிச்சயம் ஒரு நாள் நமக்கு வெற்றி கிடைத்தே தீரும்* .
✨✨✨✨✨✨✨✨✨✨
*என்றும் மாணவர்கள் நலனில்* ,
*Er.THANGAMUTHU*😊