
Om Tamil Calendar
June 16, 2025 at 11:22 AM
திருமண பந்தம் என்பது ஒரு ஆணிற்கும், பெண்ணிற்கும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. மனிதர்களின் வாழ்க்கையை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என்று இரண்டு அத்தியாயங்களாகவே பிரித்து விடலாம். எனவே ஜாதகப்படி திருமணம் செய்ய உகந்த காலத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். சிலருக்கு சிறிய வயதிலேயே திருமணம் கைகூடும். சிலருக்கு காலதாமதமாகும். உங்களுக்கு எந்த வயதில் திருமணம் கைகூடும் என்பதை அறிய வேண்டுமா? கீழே உள்ள இணைப்பை (link) அழுத்தி திருமண ஜாதகத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
http://www.omtamilcalendar.com/share/marriage_horoscope
Om Tamil Calendar - Free Android app. Useful for you & your family - https://play.google.com/store/apps/details?id=com.coderays.tamilcalendar&referrer=utm_source%3Dapp%26utm_medium%3Dshareog