Prophet Jerome Fernando Ministries
Prophet Jerome Fernando Ministries
May 24, 2025 at 03:50 AM
நோய், பாரமான இருதயம், சமாதானமற்ற வாழ்வு மற்றும் கேள்விக்குறியான வாழ்க்கையுடன் வாழ்பவரா நீங்கள்? காலங்களின் தேவன் தமது தீர்க்கதரிசிக்கூடாக வல்லமையாக கிரியை செய்து கொண்டிருக்கும் இந்த நாட்களுக்கு நீங்களும் சாட்சியாளராகலாம். உங்கள் வாழ்வை புரட்டிப் போடுகிற நாள் இதுவாக கூட இருக்கலாம்; தவற விடாதீர்கள்! 🗓 மே 25 ⏰ காலை 7:30 (IST) 📍 மிரக்கிள் டோம் 🌐 அனைத்து சமூக வலைத்தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
Image from Prophet Jerome Fernando Ministries: நோய், பாரமான இருதயம், சமாதானமற்ற வாழ்வு மற்றும் கேள்விக்குறியான வாழ்க்...
❤️ 🙏 15

Comments