தமிழக வெற்றிக் கழகம் | TVK
தமிழக வெற்றிக் கழகம் | TVK
June 17, 2025 at 12:25 PM
ஆ.ராசாவுக்கு எதிராக ஜூலை 23ல் குற்றச்சாட்டு பதிவு சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்.பி., ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக ஜூலை 23ம் தேதி குற்றச்சாட்டு பதிவு - சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு. ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.53 கோடி சொத்து குவித்ததாக கடந்த 2015ம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு. குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவு #chennaihc #cbicase #arasadmk #tvkfortn #naveen #நவீன் #tvmi #tvkparty
Image from தமிழக வெற்றிக் கழகம் | TVK: ஆ.ராசாவுக்கு எதிராக ஜூலை 23ல் குற்றச்சாட்டு பதிவு சொத்துக்குவிப்பு வழக...
👍 4

Comments