தமிழக வெற்றிக் கழகம் | TVK
தமிழக வெற்றிக் கழகம் | TVK
June 19, 2025 at 05:16 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தளபதியார் அவர்களின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.N.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில், பல்வேறு கட்டங்களாக தினசரி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன... அதன் தொடர்ச்சியாக, நாளை (20.06.2025) வெள்ளிக்கிழமை... நடைபெற உள்ள நிகழ்ச்சிகள்... #tvkfortn #naveen #நவீன் #தவெக #tamilagavettrikazhagam #jananayagan
Image from தமிழக வெற்றிக் கழகம் | TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தளபதியார் அவர்களின் 51வது பிறந...
❤️ 👍 👏 🙏 16

Comments