
Padasalai | பாடசாலை
June 19, 2025 at 07:04 AM
ஆசிரியர்கள் தங்கள் PAYSLIP - ல் TOKEN NO என்கிற இடத்தில் உள்ள முதல் 8 இலக்க எண்கள் பணிபுரியும் அவரவர் வட்டாரக்கல்வி அலுவலக DDO CODE ஆகும் ! இதனை தற்போது EMIS TRANSFER APPLY செய்யும் போது பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
👉 *Follow the Padasalai | பாடசாலை channel on WhatsApp:* https://whatsapp.com/channel/0029VaAqUqk9Bb672tBn033m
