Legal Lions
June 17, 2025 at 07:20 AM
*JUSTNOW |* சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு - நாளை விசாரிக்க நீதிபதிகள் சம்மதம்
தன்னை கைது செய்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக முறையீடு செய்துள்ளார்
இதற்கிடையே, ஜெயரமை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
👍
❤️
4