நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]
நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]
June 14, 2025 at 03:58 PM
பத்து ரூபாய் இயக்க பொது செயலாளர் டாக்டர் நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் அவர்கள் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் *பெரம்பலூர் சட்ட பயிற்சி வகுப்பு* 15.06.2025 நாமக்கல் மாவட்ட பத்து ரூபாய் இயக்க ஆலோசனை கூட்டம் நாமக்கல் 16.06.2025 திங்கள் கிழமை மதியம் 01.30 மணி சாத்தான்குளம் படுகொலை குற்றவாளிகளுக்கு இன்று வரை சம்பளம் வாங்குவதை கண்டித்து நினைவு நாளில் நீதி கோரி ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 21.06.2025 காலை 10 மணி முதல் 12 வரை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 5 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சி 22.06.2025 பல்லாவரம் சட்ட பயிற்சி வகுப்பு 28.06.2025 சமூக ஆர்வலர்கள் சந்திப்பு சேலம் 29.06.2025 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் 30.06.2025 ஊரக வளர்ச்சி துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ராணிப்பேட்டை 07.07.2025 நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ள நிகழ்ச்சி நடக்கும் இடம் குறிப்பிட்டு 9445675801 - க்கு வாட்ஸ் அப்பில் பதிவிடுங்கள் உங்கள் பெயர் :- ஊர்:- செல் எண்:- வாட்ஸ் அப் சேனலில் இணைய https://whatsapp.com/channel/0029Va9GQwpLY6d618AfTl2o
Image from நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]: பத்து ரூபாய் இயக்க பொது செயலாளர் டாக்டர் நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் ...

Comments