நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]
                                
                            
                            
                    
                                
                                
                                June 15, 2025 at 04:56 PM
                               
                            
                        
                            பத்து ரூபாய் இயக்க பொது செயலாளர் டாக்டர் நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் அவர்கள் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் 
 நாளை நாமக்கல் மாவட்ட பத்து ரூபாய் இயக்க ஆலோசனை கூட்டம் நாமக்கல்    16.06.2025 திங்கள் கிழமை மதியம் 01.30 மணி 
சாத்தான்குளம் படுகொலை   குற்றவாளிகளுக்கு இன்று வரை சம்பளம் வாங்குவதை கண்டித்து நினைவு நாளில்  நீதி கோரி ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  21.06.2025 காலை 10 மணி முதல் 12 வரை 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 5-ம் ஆண்டு  நினைவு அஞ்சலி  வீரவணக்க நிகழ்ச்சி 22.06.2025 
பல்லாவரம் சட்ட பயிற்சி வகுப்பு 
28.06.2025
சமூக ஆர்வலர்கள் சந்திப்பு சேலம் 
29.06.2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் 30.06.2025
ஊரக வளர்ச்சி துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ராணிப்பேட்டை  07.07.2025 
நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ள நிகழ்ச்சி நடக்கும் இடம் குறிப்பிட்டு 9445675801 -  க்கு  வாட்ஸ் அப்பில் பதிவிடுங்கள்
உங்கள் பெயர் :-
ஊர்:-
செல் எண்:- 
வாட்ஸ் அப்  சேனலில் இணைய 
https://whatsapp.com/channel/0029Va9GQwpLY6d618AfTl2o