நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]
நல்வினை விஸ்வராஜு பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் [தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு]
June 16, 2025 at 03:47 AM
சாத்தான் குளம் காவல் நிலையத்தில் தந்தை மகனை அடித்து இரட்டை கொலை செய்த குற்றவாளிகளுக்கு இன்று வரை தமிழ்நாடு அரசு சம்பளம் கொடுப்பதை கண்டித்து சிறையில் ஐந்து ஆண்டுகளாக இருக்கிற இரட்டை கொலையாளிகளை இன்று வரை காவல் துறை பதவியில் இருந்து நீக்காமல் காவல் துறை உயர் பதவிகளில் வைத்து இருப்பதை கண்டித்து அண்ணா பல்கலை கழக பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரிய தமிழ் நாடு காவல்துறையால் சாத்தான் குளம் குற்றவாளிகள் மீதான காவல் துறை ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மீது 5 ஆண்டுகளாக இறுதி முடிவு எடுக்காமல் காப்பாற்றி வருவதை கண்டித்து சாத்தான் குளம் குற்றவாளிகளுக்கு இன்று வரை வழங்கப்பட்டுள்ள தமிழ் நாடு காவல் துறையின் சம்பளம் பணப்பயன்கள் படிகள் சலுகைகள் எவ்வளவு என்ற விபரங்களை தமிழ் நாடு குடிமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க மறுப்பதையும் தகவல் உரிமை சட்டத்தில் வெளியிட தயங்குவதையும் கண்டித்தும் சாத்தான் குளம் வழக்கில் இதுவரை நடந்தவற்றை விளக்கி தமிழ் நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட கோரியும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 21.06.2025 அப்பாவிகள் நினைவு நாளில் நீதி கோரி ஆர்ப்பாட்டம் பத்து ரூபாய் இயக்கம் சார்பில் தமிழ் நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் போராட்டம் நடைபெற உள்ளது அனைவரும் வாரீர் நீதி கோரி களத்தில் இறங்கி போராடுவோம் டாக்டர் நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் செயலாளர் தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழு நிறுவனர் தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு 094456 75801 https://www.facebook.com/share/p/1BmoaQYPbt/

Comments