
Kalaignar TV
June 18, 2025 at 12:24 PM
📣 "தமிழோடு விளையாடு 🧑🏻🎓👩🏼🎓" – சீசன் 2" | இறுதிப் போட்டி முன்னிட்டு!
🧒🏻👧🏻 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டும்!உங்கள் குழந்தையின் தமிழ் திறமையை காட்டும் அரிய வாய்ப்பு!
🎯 அவர்கள்
✔️ திருக்குறளின் ஒரு அதிகாரத்தை பிழையில்லாமல் சொல்கிறார்களா?
அல்லது
✔️ திருவள்ளுவரின் புகைப்படத்தை வரைவார்களா?
🎥 1 நிமிட வீடியோ எடுத்து அனுப்புங்கள்!
📧 [email protected]
🗓️ கடைசி தேதி: 20-06-2025
🏆 சிறந்த 5 வீடியோக்கள் கலைஞர் டி.வி சமூக ஊடகங்களில் வெளியாகும்!
#kalaignartv #tamiloduvilayadu #tvs2 #grandfinals #jamesvasanthan #tamilgameshow #studentchampions #kalaignartv #tamilpride #wordpower #தமிழோடு_விளையாடு #studentgameshow
