
S.S.Sivasankar Followers
May 23, 2025 at 04:01 PM
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில்,மாநில அளவில் முதலிடம் பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம்-2 பணிமனையில் பணிபுரியும் நடத்தினர் வெங்கடேசன் அவர்களின் மகள் சோபியா அவர்களை சந்தித்து வாழ்த்துக் கூறிய போது.
#dmkgovt #dmk #tngovt #mkstalin #tngovernment #udhayanidhistalin

👍
🙏
❤️
🌹
👌
💐
9