S.S.Sivasankar Followers
                                
                            
                            
                    
                                
                                
                                May 29, 2025 at 06:54 PM
                               
                            
                        
                            *15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையானது இறுதி செய்யப்பட்டது.*
தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான,15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையானது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் இறுதி செய்யப்பட்டது.
                        
                    
                    
                    
                        
                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                        
                                            😂
                                        
                                    
                                    
                                        17