S.S.Sivasankar Followers
S.S.Sivasankar Followers
June 1, 2025 at 09:01 AM
📚 கல்வி வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான படி! குன்னம் தொகுதி, ஆலத்தூர் ஒன்றியம், கொளக்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்காக, குன்னம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1 கோடி வழங்கும் கடிதத்தை மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இன்று அளித்தோம். 🎓 மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு இது ஒரு புதிய தொடக்கம்!
Image from S.S.Sivasankar Followers: 📚 கல்வி வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான படி! குன்னம் தொகுதி, ஆலத்தூர் ஒன்...
❤️ 👍 👌 7

Comments