
S.S.Sivasankar Followers
June 1, 2025 at 09:11 AM
🏥 மக்கள் நலனுக்காக மேலோங்கும் சுகாதார வசதிகள்!
குன்னம் தொகுதி, வேப்பூர் ஒன்றியம், மருவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நோயாளிகள் காத்திருப்புக் கூடத்தை நேரில் பார்வையிட்டு, மேலும் தேவையான சுகாதார வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன்.
🌿 ஊரக சுகாதார வசதிகளை மேம்படுத்துவது நம் முதன்மை குறிக்கோள்!

❤️
🙏
👌
6