S.S.Sivasankar Followers
S.S.Sivasankar Followers
June 1, 2025 at 09:20 AM
🚌 மகளிர் விடியல் பயணத்திற்கு புதிய திசைகள்! அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் 6 புதிய மற்றும் நீட்டிக்கப்பட்ட மகளிர் கட்டணமில்லா நகர மற்றும் புறநகர் பேருந்துகள் இன்று கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்டது. 📍 வழித்தடங்கள்: அரியலூர் ↔ கீழப்பழுவூர் ↔ திருமானூர் அரியலூர் ↔ வி.கைகாட்டி ↔ ஓரியூர் அரியலூர் ↔ கீழப்பழுவூர் ↔ வி.கைகாட்டி அரியலூர் ↔ அஸ்தினாபுரம் ↔ விளாங்குடி அரியலூர் ↔ கீழப்பழுவூர் ↔ கோவிலூர் அரியலூர் ↔ மரவனூர் ↔ கல்லக்குடி 🚍 மகளிர் விடியல் பயண வசதிகளின் விரிவாக்கம் – கல்விக்கும் வேலைக்கும் நேரத்தை மிச்சப்படுத்தும் முக்கிய முயற்சி!
Image from S.S.Sivasankar Followers: 🚌 மகளிர் விடியல் பயணத்திற்கு புதிய திசைகள்! அரியலூர் சட்டமன்ற தொகுதிக...
❤️ 🙏 6

Comments