
S.S.Sivasankar Followers
June 1, 2025 at 09:30 AM
🌱 வேளாண் வளர்ச்சிக்கான புதிய பரிமாணம்!
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், இலந்தைக்கூடம் கிராமத்தில், ஓசோன் பார்ம் சொலுசன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் புதிதாக திறக்கப்பட்ட ஓசோன் அலுவலகமும் உரம் விற்பனை நிலையத்தையும் திறந்து வைத்து, நிறுவனத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
👨🌾 இது ஊரின் விவசாய வளர்ச்சிக்கு உறுதியான ஒளிக்கற்றையாக இருக்கும்.

❤️
🙏
6