S.S.Sivasankar Followers
S.S.Sivasankar Followers
June 1, 2025 at 09:58 AM
🚌 பணியாளர்நலனுக்கு அரசின் உறுதி! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தத்தின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், குரோம்பேட்டை மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் இன்று நடைபெற்றது. 🤝 இதுவே நியாயமான ஊதியம், பணியாளர் நலன் மற்றும் ஓர் உரிய வேலை சூழலுக்கான அடுத்த கட்டமாகும்.
Image from S.S.Sivasankar Followers: 🚌 பணியாளர்நலனுக்கு அரசின் உறுதி! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பண...
❤️ 6

Comments