S.S.Sivasankar Followers
June 1, 2025 at 10:56 AM
⚡️ மக்கள் சேவையில் விரைவு நடவடிக்கை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த சூறைக்காற்றுடனான கனமழையால், குளச்சல் சட்டமன்ற தொகுதி, சரல் கிராமத்தில் மின் கம்பங்கள் முறிந்தும், டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்தும் இருந்த நிலையில், புதிய மின் கம்பங்களை மாற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு, விரைந்து முடித்து மின்சாரம் வழங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கினோம்.
🔧 பொதுமக்கள் இயல்பு வாழ்வை பாதிக்காமல் பாதுகாக்கும் திட்டமிடல் – நமது முதலிடம்!
🙏
❤️
👍
7