NTK IT WING
NTK IT WING
June 17, 2025 at 07:31 AM
‘திருமுருகப் பெருவிழா’வை நாம் தமிழர் கட்சி நடத்தியது. அதைத் தொடர்ந்து, தி.மு.க அரசு ‘முத்தமிழ் முருகன் மாநாடு’ நடத்தியது. தற்போது, பா.ஜ.க ஆதரவுடன் இந்து முன்னணி ‘முருக பக்தர்கள் மாநாடு’ நடத்துகிறது. இந்த மூவரில் முருகன் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி மேலோங்குகிறது. https://www.vikatan.com/government-and-politics/naam-tamizhar-senthilnathan-writes-about-the-murugan-devotees-conference
👍 🙏 ❤️ 😂 9

Comments