
NTK IT WING
June 19, 2025 at 08:59 AM
முப்பாட்டன் முருகன் என்று வரலாற்று படிமங்கள் மூலம் நாம் தமிழர் கட்சி திருமுருகப் பெருவிழாவை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதற்குப் போட்டியாக திமுக அரசு எடுத்த முத்தமிழ் முருகன் மாநாடு என்ற பசப்பு வார்த்தைய காட்டி சமஸ்கிருதத்தை ஆறாக ஓட விட்ட நிலையில் வர்ணாசிரம கோட்பாட்டில் ஒட்டாத முருகனுக்கு பாஜகவும் தன் பங்கிற்கு முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் களம் இறங்கியுள்ளது.
யார் மிகச்சிறந்த சனாதனவாதி ?
பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களா அல்லது திமுக அமைச்சர் சேகர்பாபு அவர்களா என்பதில்தான் தற்பொழுது போட்டியே நிகழ்கிறது. முருகனுக்கு சம்பந்தம் இல்லாத இவர்கள் இருவர்களையும் எதிர்த்து பண்பாட்டு ரீதியாக தமிழர் மெய்யியலை மீட்டெடுக்கும் செயலில் தீவிரமாக களமாடி வருகிறது தமிழ்த் தேசிய அரசியலும் , நாம் தமிழர் கட்சியும் அதன் வீரத்தமிழர் முன்னணி பிரிவும் .
திரு. செந்தில்நாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர், வீரத்தமிழர் முன்னணி ,
நாம் தமிழர் கட்சி .
https://x.com/_ITWingNTK/status/1935615495073669453?t=bu58u29EblzLbUP_lH8Y8w&s=09
🙏
👍
6