NTK IT WING
NTK IT WING
June 19, 2025 at 09:01 AM
'தமிழிலும்' குடமுழுக்கு என்பது அவமானம்! ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்து ஏமாற்றும் திமுக அரசின் வெற்று அறிவிப்பை ஏற்க முடியாது; திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டில் அன்னைத்தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும்! மொழி என்பது நம் இனத்தின் உயிர் உரிமை; அதைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனின் பிறப்புரிமை!
Image from NTK IT WING: 'தமிழிலும்' குடமுழுக்கு என்பது அவமானம்!  ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து...
❤️ 👍 🙏 18

Comments