
#𝚃𝙷𝙴𝙿𝙰𝚁𝚅𝟹𝟸𝙽𝙽𝙸𝚂𝙷𝙰
June 2, 2025 at 03:31 AM
https://www.facebook.com/share/p/15jM2DMX21/ கழகத் தலைவர் -– மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு!
02/06/2025 கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் எதிர்கொண்ட 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் களங்கள் என அனைத்திலும் மகத்தான வெற்றியைக் கழகம் பெற்றிடும் வகையில் வியூகத்தை வழங்கி, அந்த வெற்றிக்கு ஓயாது உழைத்திட்டவரும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் @CMOTamilnadu முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருபவருமான கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்களுக்கு, இந்தப் பொதுக்குழு தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகக் கூட்டணி முழுமையான வெற்றிபெற்று, கழகத் தலைவர் அவர்கள் தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பேற்க நாம் அனைவரும் அயராது உழைப்போம் என இத் #திமுகபொதுக்குழு2025 உறுதியேற்கிறது.,
❤️
1