#𝚃𝙷𝙴𝙿𝙰𝚁𝚅𝟹𝟸𝙽𝙽𝙸𝚂𝙷𝙰
June 16, 2025 at 05:46 PM
*வாட்ஸ் அப்: "காசு குடு..!"* 💸
வாட்ஸ் அப் சேனலில் விரைவில் Subscription-னை கொண்டு வரும் திட்டத்தில் உள்ளது மெட்டா!
இதன்மூலம் உங்களுக்கு பிடித்த சேனலில் வரும் பிரத்யேக தகவல்களை பணம் செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும்.