#𝚃𝙷𝙴𝙿𝙰𝚁𝚅𝟹𝟸𝙽𝙽𝙸𝚂𝙷𝙰
#𝚃𝙷𝙴𝙿𝙰𝚁𝚅𝟹𝟸𝙽𝙽𝙸𝚂𝙷𝙰
June 18, 2025 at 01:57 AM
https://www.facebook.com/share/16TidRoi8i/ தமிழ்நாட்டின் உணர்வை ஒன்றிய அரசுக்கு வெளிப்படுத்துவோம்! 18/06/2025 கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (17.6.2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், ‘‘#உடன்பிறப்பே_வா”’’ என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளைச் சந்திக்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டமாக, பரமத்திவேலூர், கவுண்டம்பாளையம் மற்றும் பரமக்குடி ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை தனித்தனியாகச் சந்தித்து பேசினார். #கழக_தகவல்தொழில்நுட்ப_அணி #theparveennisha #கீழடிதமிழர்தாய்மடி #dmkthiruporur #womenintech

Comments