#𝚃𝙷𝙴𝙿𝙰𝚁𝚅𝟹𝟸𝙽𝙽𝙸𝚂𝙷𝙰
#𝚃𝙷𝙴𝙿𝙰𝚁𝚅𝟹𝟸𝙽𝙽𝙸𝚂𝙷𝙰
June 18, 2025 at 02:58 AM
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!! கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய நம் தமிழ் குடி!.. ”கீழடி கூறும் தமிழின் தொன்மை – அதை அழிக்க முயலும் பாஜக அரசின் திட்டம் தோல்வியடையட்டும்!.. ” கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து , திமுக மாணவரணி சார்பில் நாளை காலை 10 மணி அளவில் மதுரை , வீரகனூர் சுற்றுச்சாலையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழர் உரிமையை காத்திட குரல்கொடுக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்… கீழடி தமிழர் தாய்மடி !!... @mkstalin @Udhaystalin @arivalayam #கீழடிதமிழர்தாய்மடி #dmkstudentwing #keezhadi #keeladi #tamilpride #tamilnaduhistory #mkstalin #dmk #udhayanidhistalin #dmkthiruporur @DMKKanchipuram
Image from #𝚃𝙷𝙴𝙿𝙰𝚁𝚅𝟹𝟸𝙽𝙽𝙸𝚂𝙷𝙰: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!  கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றி...

Comments