Vidya Vikaas - Empowered Education
Vidya Vikaas - Empowered Education
May 26, 2025 at 03:50 PM
#vidyavikaasnews 🎊 *பள்ளி திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.* தமிழகத்தில் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் சரியாகவும், தரமானதாகவும் தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை.

Comments