
Vidya Vikaas - Empowered Education
June 15, 2025 at 08:02 PM
#vidyavikaas
பள்ளிக் கல்வியின் 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி.
மொத்த வேலை நாட்கள் - 210
அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை.
#schoolcalendar
