
Polimer News
June 20, 2025 at 04:00 AM
“ டேய் யார்ரா அவன்.. புடிங்க புடிங்க முரட்டு ஆளா ஓட்டிட்டு இருக்கான்..? ” சென்னை மெரினாவில் காரை வைத்து இங்கும் அங்கும் சர்ரு புர்ருனு சென்று அலப்பறை காட்டிய நபர்.. துரத்தி பிடிக்க முயன்ற போலீஸ்.. விரூட்டென்று தப்பித்து செல்லும் பரபரப்பு காட்சி.. காரின் உள்ளே இருந்த 2 இளம்பெண்கள் யார்..? போலீசார் தீவிர விசாரணை.. https://www.facebook.com/share/v/1C7MvZkkRS/
😂
😢
🌄
👍
🤣
🤦♂
15