
Polimer News
June 21, 2025 at 09:11 AM
”எங்க அப்பாவையும், அண்ணனையும் காவல்நிலையத்துல கொடுமைப்படுத்தி கொன்னு 5 வருஷம் ஆகுது இன்னும் நீதி கிடைக்கல... எங்க குடும்பத்தையே அழிச்சுட்டாங்க... கோர்ட்டுக்கு ஒவ்வொரு முறை போகும் போதும் அந்த குற்றவாளிகளுக்கு சல்யூட் அடிக்குறாங்க, இன்னுமே அவங்க சம்பளம் வாங்கிட்டு தான் இருக்காங்க....”
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உயிரிழந்த தனது தந்தை ஜெயராஜ், சகோதரன் பென்னிக்ஸ் மரணத்தின் நீதிக்காக போராடும் பெர்லின் https://www.facebook.com/polimernews/videos/1749118692652264
😢
😡
👍
🙏
😂
😮
❤️
😭
💔
💦
154