Real Entertainment
Real Entertainment
June 18, 2025 at 05:51 AM
மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் - 4 திட்டம் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லும் ஆக்சியம் 4 திட்டம் பல்வேறு காரணங்களால் ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒத்தி வைப்பு ஜூன் 22ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி சரியாக மதியம் 1.12 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு #axiom4 #spacereserch #poseponed #realentertainment
Image from Real Entertainment: மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் - 4 திட்டம்  4 விண்வெளி வீரர்களை சர...

Comments