
Real Entertainment
June 19, 2025 at 06:15 AM
அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா...
கார்களை பற்றி உரையாடி மகிழ்ந்ததாக சிலாகித்துள்ளார் யுவன்...
பின்னணியில் இடம்பெற்றுள்ள தீனா பட இசை ரசிகர்களை கவர்ந்தந்துள்ளது...
#yuvan #ajithkumar #ak #realentertainment
