Real Entertainment
Real Entertainment
June 20, 2025 at 09:08 AM
"விஜய் சார் நேரம் தவறாதவர், படப்பிடிப்புக்கு எப்போதும் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். ரொம்ப கூல். ஜனநாயகன் படப்பிடிப்பில் என்ன நடந்தாலும், அதை ரொம்ப கூலாகக் கையாள்வார். நான் அவரிடம் பல விஷயங்களைப் பேசுவேன்." - நடிகை மமிதா பைஜு #mamithabaiju #actorvijay #jananayagan
Image from Real Entertainment: "விஜய் சார் நேரம் தவறாதவர், படப்பிடிப்புக்கு எப்போதும் சரியான நேரத்திற...

Comments