
Paranjothi Pandian
June 19, 2025 at 09:55 AM
நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையினர், நிலம் உங்கள் எதிர்காலம் வாசகர்கள் மற்றும் நிலம் உங்கள் எதிர்காலம் நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் வணக்கம்!
இரண்டு நாட்களுக்கு முன்னதாக Red Pix 24x7 channel-லில் அண்ணன் பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களுடன் நிலம் சம்பந்தப்பட்ட நத்தம், HRNCE, WAQF BOARD, Land Reform Department இவர்களைப்பற்றியெல்லாம் கலந்துரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது அதுனுடைய லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. Red Pix 24x7 channel என்பது அரசு எந்திரம், அரசு உளவுத்துறை எந்திரத்தால் கண்காணிக்கப்பட்டும், கவனிக்கப்பட்டும் வருகிறது. எனவே இது சம்பந்தப்பட்ட சிக்கலில் இருப்பவர்கள் இந்த வீடியோவை பார்த்து இந்த செய்தி உண்மைதான் எங்கள் பகுதியிலும் இப்படிதான் இருக்கிறது என்று Comment-இல் அதில் பதிவிடும் போது நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை அரசு உளவுத்துறைக்கு போய் சேருவதற்கு வாய்ப்பாக இருக்கும். எனவே நண்பர்கள் இதை பயன்படுத்துமாறு வேண்டுகிறேன்.
அதேபோல் நத்தம், HRNCE, WAQF BOARD, Land Reform Department சம்பந்தப்பட்டவைகளை பேசும் Clip-ஐ மட்டும் தனியாக எடுத்து மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்ளும் போதும் அதிக பிரச்சாரம், அதிக மக்களுக்கு விழிப்பணர்வை ஏற்படுத்த உதவியாக இருக்கும்.
வீடியோ லிங்க் 🔗:
importance of Land - Law | Politics | waqf board | HRNC - Paranjothy P... https://youtu.be/FK-rG4Y5zao?si=SDiSDv43tQQfsw34 via @YouTube
நிலத்தின் பயன்கள் அனைத்துதரப்பு மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்ற இலட்சிய பயணத்தில் உங்கள் சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
🙏
1