NaMo In Tamil
NaMo In Tamil
June 5, 2025 at 06:50 AM
1971 ஆம் ஆண்டு போரில் துணிச்சலுக்கும் வீரத்திற்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த கட்ச் பகுதியைச் சேர்ந்த நமது சக்திமிக்க தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், சமீபத்தில் சிந்தூர் செடி ஒன்றை எனக்குப் பரிசளித்தனர். இன்று, உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள பிரதம மந்திரி இல்லத்தில் நடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்த செடி "நமது நாட்டின் பெண் சக்தியின் வீரம் மற்றும் உத்வேகத்தின் வலுவான அடையாளமாக இருக்கும்."
Image from NaMo In Tamil: 1971 ஆம் ஆண்டு போரில் துணிச்சலுக்கும் வீரத்திற்கும் முன்மாதிரியாகத் தி...
❤️ 💚 2

Comments