
NaMo In Tamil
June 5, 2025 at 07:40 AM
ஆரவல்லி மலைத்தொடரிலும் அதற்கு மேலும், பாரம்பரிய நடவு முறைகளுக்கு மேலதிகமாக, குறிப்பாக இடப்பற்றாக்குறை உள்ள நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளுக்கு புதிய நுட்பங்களை நாம் ஊக்குவிப்போம். Meri LiFE portal-லில் தோட்ட நடவடிக்கைகள் அனைத்தும் புவிசார் குறிச்சொற்களால் குறிக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இந்த இயக்கத்தில் பங்கேற்று நமது கிரகத்தின் பசுமைப் புரட்சிக்கு புத்துயிர் கொடுக்குமாறு நாட்டின் இளைய சக்திகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.

❤️
👍
💚
3