
NaMo In Tamil
June 11, 2025 at 03:26 PM
மத்திய அமைச்சர் ஸ்ரீ Ashwini Vaishnaw, 11 ஆண்டுகால வளர்ச்சிப் பயணத்தைப் பற்றிப் பேசுகையில், இந்தப் பயணம் நாட்டு மக்களுக்குப் பல வழிகளில் பயனளித்துள்ளது, மேலும் முக்கியதுவமாக, ஒர் நம்பிக்கையை விதைத்துள்ளது.

👍
👏
2