
NaMo In Tamil
June 15, 2025 at 05:16 AM
சைப்ரஸில், ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடுலிட்ஸ் மற்றும் பிற பிரமுகர்களைச் சந்திக்க உள்ளேன். மத்திய தரைக் கடல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சைப்ரஸ் ஒரு மதிப்புமிக்க நாடாகும். இந்த வருகை வர்த்தகம் மற்றும் கலாச்சார தொடர்புகள் போன்ற முக்கிய துறைகளில் உத்வேகத்தை அதிகரிக்கும்.

👍
🙏
2