NaMo In Tamil
NaMo In Tamil
June 16, 2025 at 09:36 AM
எனக்கு ‘Grand Cross of the Order of Makarios III’ வழங்கியதற்காக சைப்ரஸ் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கான மரியாதை மட்டும் அல்ல. 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த மரியாதை. இந்த விருதை இந்தியாவிற்கும் சைப்ரஸுக்கும் இடையிலான நித்திய நட்புக்காக அர்ப்பணிக்கிறேன். ஒன்றாக, நமது நாடுகள் ஒர் சிறந்த பூமியை உருவாக்க பங்களிக்கும்!
Image from NaMo In Tamil: எனக்கு ‘Grand Cross of the Order of Makarios III’ வழங்கியதற்காக சைப்ரஸ...
👍 ❤️ 🇮🇳 👌 5

Comments