
NaMo In Tamil
June 18, 2025 at 06:11 PM
எனது நண்பரான பிரதம மந்திரி ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக் உடன் ஆக்கப்பூர்வமான சந்திப்பு, இந்தியா-குரோஷியா இடையேயான உறவை மேலும் வலுவாக்கும் நோக்கில், பல துறைகளை உள்ளடக்கிய பேச்சு வார்த்தைகள் நடந்தன. பாதுகாப்பு, மருந்துகள், விவசாயம், தகவல் தொடர்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் பணியாற்ற உள்ளோம். ஒன்றிணைந்து பணியாற்றும் போது செமிகண்டக்டர்கள், கப்பல் கட்டுதல், தகவல் தொடர்பு மற்றும் பல துறைகளில் பெரிதும் பயனளிக்கும்.

👍
👏
🙏
3