
DMDK IT WING OFFICIAL
June 18, 2025 at 04:27 PM
கேப்டன் விஜயகாந்த் அவர்கள், ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றபோது, பண்ருட்டியில் உள்ள புவனேஸ்வரி திரையரங்கிற்கு நேரில் சென்று, ரசிகர்களுடன் மகிழ்ச்சியுடன் வெற்றியைக் கொண்டாடினார். அதேபோல், தற்போது வெளியாகி வெற்றி பெற்ற ‘படைத்தலைவன்’ திரைப்படத்தின் வெற்றியை, சண்முக பாண்டியன் உற்சாகத்துடன் அதே புவனேஸ்வரி திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டாடியுள்ளார். இரண்டு வெற்றிப்படங்களின் உணர்வுபூர்வமான கொண்டாட்டங்களுக்கு, புவனேஸ்வரி திரையரங்கம் செண்டிமெண்ட் நிறைந்த இடமாகத் திகழ்கிறது.

👍
❤️
🙏
💐
12