தமிழக வெற்றிக் கழகம் | TVK
தமிழக வெற்றிக் கழகம் | TVK
June 21, 2025 at 04:19 AM
உண்மையிலேயே சிறந்த மாற்று முன்னெடுப்பு. மனமார்ந்த பாராட்டுக்கள்👏👏👏. 250-300 ரூபாய் சால்வைக்கு பதிலாக 5 கிலோ அரிசி பையை வழங்கினால், நலத்திட்ட உதவிகள் வழங்க எதுவாக இருக்கும். உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே!!!! மரியாதை மற்றும் சம்பிரதாய நிமித்தமாக சந்திக்கும் பொழுது, கழகத் தோழர்கள் நாம் அனைவரும் இதனை பின்பற்றலாமே!🙏 #tvk #tvkfortn #naveen #நவீன் #தவெக #tamilagavettrikazhagam #jananayagan
Image from தமிழக வெற்றிக் கழகம் | TVK: உண்மையிலேயே சிறந்த மாற்று முன்னெடுப்பு. மனமார்ந்த பாராட்டுக்கள்👏👏👏....
👍 ❤️ 🇪🇸 👌 🙏 13

Comments