தமிழக வெற்றிக் கழகம் | TVK
தமிழக வெற்றிக் கழகம் | TVK
June 21, 2025 at 06:59 AM
தலைவர் விஜய் 51வது பிறந்த நாள் முன்னிட்டு *கிருஷ்ணகிரி மேற்கு மற்றும் மத்திய மாவட்டம் ஓசூர் பகுதி மாவட்ட செயலாளர்கள் திரு.வேந்தர்கரசன் எஸ் வடிவேல் மற்றும் சுரேஷ்* அவர்களின் தலைமையில் மாபெரும் இலவச பொது மருத்துவம், சிறுநீரகம் மற்றும் சிறுநீரக சார்ந்த அறுவை சிகிச்சை, மற்றும் மகளிர் மகப்பேறுவியல், குழந்தையின்மை பிரச்சனைக்கான ஆலோசனை. #freemedicamp #tvk #tvkfortn #naveen #நவீன் #தவெக
Image from தமிழக வெற்றிக் கழகம் | TVK: தலைவர் விஜய் 51வது பிறந்த நாள் முன்னிட்டு  *கிருஷ்ணகிரி மேற்கு மற்றும்...
👍 ❤️ 6

Comments