
KBK NEWS 🌍
June 18, 2025 at 11:28 AM
அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து ஒரு போதும் சரண் அடையமாட்டோம் - ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா கொமேனி
#iran #israel #israeliranwar #middleeast #middleeastcrisis #kbknews #kumbukkanduranews
