TNPSC PRE COACHING
June 13, 2025 at 02:45 PM
*கலைச்சொற்கள் அறிவோம்*
✍️உலகளாவிய வலை : World Wide Web - WWW
✍️ஒருங்குறி : Unicode
✍️சீரான வள இடங்காட்டிகள் : URLs (Uniform Resource Locators)
✍️அகன்ற பரப்பு வலைப்பின்னல் : WAN-Wide Area Network
✍️தகவல் களஞ்சிய இணையத்தளம் : Web Directories
✍️இணையத்தளத் தொகுப்பு : Web Portal
✍️வலைப்பக்கங்கள் : Web pages
✍️வலைத்தளம் /இணையத்தளம் : Website
✍️புலனம் / கட்செவி : WhatsApp
✍️அருகலை : WIFI
✍️சொல்லாளர்/சொற்செயலி : Word Processor
✍️சிப்பம் /குறுக்கக்கோப்பு : Zip File
✍️தட்டச்சு இடைமுகச் செயலி : Typing Interface Tool
🏆🏆🏆🎯🎯🎯🏆🏆🏆
> • TNPSC UPDATES உடனுக்குடன் பெற - Join• வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c
👍
❤️
❤
🙏
😢
❤🔥
💯
😂
41