அனுதின வாக்கு(Ark Of Jesus Christ Ministry)
May 27, 2025 at 09:24 AM
*கட்டவிழ்க்கும் ஜெபம்*
25/02/2025 இன்று மாலை 6:30 மணிக்கு நடைபெற இருக்கும் இந்த கூட்டத்திற்காக ஜெபியுங்கள். *திருச்சிக்கு* அருகாமையில் இருந்தால் நேரில் *கலந்து கொள்ளுங்கள்.* தொலைதூரத்தில் இருந்தால் *யூடியூப் நேரலையில்( Kaivalyam david official)* கலந்துகொண்டு ஆசீர்வாதம் பெறுங்கள். *அற்புதம்* நிச்சயம் உண்டு.